தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நளன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி

Go down

நளன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி Empty நளன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி

Post  ishwarya Tue Mar 05, 2013 5:15 pm


சமீபத்தில் அறிமுகமான நடிகர்களில் விஜய் சேதுபதி படிப்படியாக முன்னேறி வருகிறார். அவர் தேர்வு செய்யும் படங்கள் டார்கெட்டை ச‌ரியாக அடிப்பது ஆச்ச‌ரியமான விஷயம்.

FILE
அவர் நடித்த தென்மேற்குப் பருவக்காற்று தேசிய விருது பெற்று நல்ல விசிட்டிங் கார்டாக அமைந்தது. அடுத்து சுந்தரபாண்டியன். ஏபிசி என மூன்று சென்டர்களிலும் இப்படம் வசூலை குவித்தது. அதையடுத்து தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பீட்சா. விரைவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இப்படத்தைப் பார்த்த பத்தி‌ரிகையாளர்கள் அனைவரும் ஒரேகுரலில் படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. முந்தையப் படங்களைப் போலவே இதுவும் நிச்சய வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

பீட்சா படத்தை எடுத்த அதே தயா‌ரிப்பு நிறுவனம் நளன் குமாரசாமி இயக்கும் புதிய படமொன்றை தயா‌ரிக்கிறது. சூது கவ்வும் என்று பெய‌ரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களைப் போல இதுவும் ப்ரெஷ்ஷான கதை, அமர்க்களமான மேக்கிங் என உருவாக உள்ளது.
விஜய் சேதுபதி, சூது கவ்வும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum