தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரா‌‌ஜீவ் கொலை பின்னணியில் மெட்ராஸ் கஃபே

Go down

ரா‌‌ஜீவ் கொலை பின்னணியில் மெட்ராஸ் கஃபே Empty ரா‌‌ஜீவ் கொலை பின்னணியில் மெட்ராஸ் கஃபே

Post  ishwarya Tue Mar 05, 2013 3:21 pm

இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் நடிக்கும் புதிய படம் மெட்ராஸ் கஃபே. இந்திப் படத்துக்கு ஏன் இந்த‌‌‌ப் பெயர்?

இந்தியாவின் பிரதமரை கொலை செய்யும் விவகாரம்தான் படத்தின் கதை. இவர்கள் சென்னையை தேர்வு செய்ததிலிருந்து இது ரா‌‌ஜீவ் காந்தியின் கொலையை பின்னணியாகக் கொண்டது என்பதை எளிதாக யூகிக்கலாம்.

ரா‌‌ஜீவ் கொலையை வைத்து ஆர்.கே.செல்வமணி இயக்கிய குற்றப்பத்தி‌ரிகை கரையான் அ‌ரித்த பத்தி‌ரிகையாக மாறிய பிறகே வெளியிட முடிந்தது. மெட்ராஸ் கஃபே இந்திப் படம் என்பதால் அப்படியொரு நெருக்கடி ஏற்படாது என நம்பலாம்.

ஜான் ஆபிரஹாமுக்கு ஜோடியாக இதில் நர்கீஸ் பக்‌ரி நடிக்கிறார். படத்தில் இவருக்கு யுகே பத்தி‌ரிகையாளர் வேடமாம்.

தமிழில் கண்டிப்பாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஜான் ஆபிரஹாம், மெட்ராஸ் கஃபே

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இயற்கையின் பின்னணியில் பனி விழும் மலர்வனம்
» இயற்கையின் பின்னணியில் பனி விழும் மலர்வனம்
» ‘கடல்’ வெளியீட்டில் ஜெமினி நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்கு தொடர்பில்லை: மெட்ராஸ் டாக்கீஸ்
» சீமான் மீது நடிகை புகார் – பின்னணியில் காங்கிரஸ்?
» போராளி… ஈழத்துப் பின்னணியில் சசிகுமார் நடிக்கும் படம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum