தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வருகிறான் மதுரை சித்தன்

Go down

வருகிறான் மதுரை சித்தன் Empty வருகிறான் மதுரை சித்தன்

Post  ishwarya Tue Mar 05, 2013 3:07 pm


அங்காடித்தெரு படத்தில் நடித்த மகேஷின் புதிய படம் சித்தன். பிதாமகன் படத்தில் விக்ரமின் பெயர் சித்தன் என்பதால் இந்த சித்தனையும் விசித்திரமாக பார்க்கிறது கோடம்பாக்கம்.

படத்தின் ஸ்டில்களில் மகேஷ் கண் செருக அமர்ந்திருப்பதைப் பார்த்தால் பிதாமகனுக்கும் இதற்கும் தொப்புள் கொடி உறவு இருக்கும் போலத்தான் தெ‌ரிகிறது. படத்தை இயக்கும் துரைவாணன் அமீர், சசிகுமா‌ரிடம் தொழில் பயின்றவர். சித்தன் எபெக்ட் இல்லாமலிருந்தால்தான் ஆச்ச‌ரியமே.

ஊருக்கு உதவும் இளைஞனை ஒருகட்டத்தில் ஊரே வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் அவனை காதலிப்பவள் மட்டும் கடைசிவரை நேசிக்கிறாள். அவனை ஊர் வெறுக்க என்ன காரணம்? அதனை எப்படி அவன் கடந்து வருகிறான்? என்பது கதையாம்.

நிரஞ்சனா என்ற புதுமுகத்தை நடிக்க வைத்திருக்கிறார்கள். சதீஷ் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் கங்கை அமரன், யுகபாரதி இவர்களுடன் அறிவுமதியும் பாடல்கள் எழுதியுள்ளார்.

மதுரை பின்னணியில் சித்தன் உருவாகி வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum