தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெயித்தாலும் பார்ட்டி தோற்றாலும் பார்ட்டி - இயக்குனர் கமெண்ட்

Go down

ஜெயித்தாலும் பார்ட்டி தோற்றாலும் பார்ட்டி - இயக்குனர் கமெண்ட்  Empty ஜெயித்தாலும் பார்ட்டி தோற்றாலும் பார்ட்டி - இயக்குனர் கமெண்ட்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:17 pm

சினிமா விழாக்கள் சொந்த சோகத்தை இறக்கி வைக்கும், அடுத்தவரை வம்புக்கிழுக்கும் மேடையாக மாறி வருகின்றன. இசை வெளியீட்டு விழாக்களில் இசை குறித்து, பாடல் வ‌ரிகள் குறித்து யாராவது ஒருவர்கூட பேசுவதில்லை.

சென்னை பிரசாத் லேபில் அடுத்தகட்டம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய இயக்குனர் வ.கௌதமனுக்கு என்ன கஷ்டமோ. திரைத்துறையை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றார் கவலையுடன். அதேபோல் ஒரு படம் ஜெயித்தால் சம்பந்தப்பட்டவர்களும், தோற்றால் மற்றவர்களும் பார்ட்டி கொண்டாடுகிறார்கள் எனவும் தெ‌ரிவித்தார். திரைத்துறை எவ்வளவு கொச்சையாக நடந்து கொள்கிறது என்பதை தெ‌ளிவுபடுத்திய கௌதமனுக்கு நன்றி. இதை வைத்து வ.கௌதமன் திரைத்துறையை கொச்சைப்படுத்திவிட்டார் என்ற முடிவுக்கு வந்தால் நாம் பொறுப்பல்ல.

அடுத்தகட்டம் படத்தை ஆரூர் சுந்தரம் என்பவர் தயா‌ரித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக மலேசியா, சிங்கப்பூர் சென்று அங்குள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்துள்ளார். இதுவொரு க்ரைம் த்‌ரில்லர்.

இந்த விழாவில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், சம்பத், ராஜகுமாரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அடுத்தகட்டம் ட்ரெய்லர், கௌதமன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum