விஸ்வரூபம் - பின்வாங்கும் படங்கள்
Page 1 of 1
விஸ்வரூபம் - பின்வாங்கும் படங்கள்
ஜனவரி 11 பொங்கலை முன்னிட்டு விஸ்வரூபம் வெளியாகிறது. டிடிஹெச் பிரச்சனையால் இன்று விஸ்வரூபம் படத்தைக் குறித்து தெரியாதவர்கள் தமிழகத்தில் யாருமில்லை. பத்திரிகைகளில், அரசியல் வார இதழ்களில், தொலைக்காட்சிகளில், எஃப்.எம்.களில் எங்கும் எதிலும் விஸ்வரூபம். கமலின் கடைசிநேர விளம்பர யுக்தி இந்தப் படத்திலும் சரியாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
பொங்கலுக்கு அலெக்ஸ் பாண்டியன், சேட்டை, மத கஜ ராஜா ஆகிய படங்கள் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். விஸ்வரூபமும் பொங்கலுக்கு என்றதும் பிப்ரவரியில் வெளியிடுவதாக இருந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் வெளியீட்டை ஜனவரி 14க்கு தில்லாக மாற்றினார் அலெக்ஸ் பாண்டியனை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா. ஆனால்...?
மற்ற சில படங்கள் விஸ்வரூபத்தை முன்னிட்டு பின்வாங்கும் என தெரிகிறது. முக்கியமாக சேட்டை.
யு டிவி தயாரித்திருக்கும் சேட்டை படத்தின் வெளியீட்டை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளனர். தாண்டவத்தின் பேரிடியை சேட்டைதான் சரிசெய்தாக வேண்டும். இந்த இக்கட்டில் விஸ்வரூபத்துடன் போட்டியிட வேண்டுமா என்று ரிலீஸை தள்ளி வைத்ததாக சொல்கிறார்கள்.
விஸ்வரூபத்தின் பிரச்சனைகள் அடங்கி திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை வெளியிட முன்வந்தால் மேலும் ஒரு படம் பொங்கல் போட்டியிலிருந்து வெளியேற அதிக சாத்தியமுள்ளது.
விஸ்வரூபம், பொங்கல், சேட்டை

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்
» ர ஜினி படம் – பின்வாங்கும் நடிகைகள்
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» ஒரே நேரத்தில் 4 படங்கள் தயாரிப்பு… 3 படங்கள் விநியோகம்.. ஸ்டுடியோ க்ரீன் ஏக பிஸி!!
» சிறு பட்ஜெட் படங்கள் ரிலீசால் தனுஷ், கார்த்தி படங்கள் தள்ளிவைப்பு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum