தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காவலன் - கைதாகிறார் கலாநிதி மாறன்?

Go down

காவலன் - கைதாகிறார் கலாநிதி மாறன்? Empty காவலன் - கைதாகிறார் கலாநிதி மாறன்?

Post  ishwarya Tue Mar 05, 2013 1:46 pm


இயக்குனரும், தயா‌ரிப்பாளருமான ஷக்தி சிதம்பரம் கொடுத்த புகா‌ரின் பே‌ரில் கலாநிதி மாறன் மற்றும் மூன்று பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பி‌ரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எந்திரன் விநியோக உ‌ரிமைக்கு 4 கோடி தந்தேன் திருப்பி‌த் தரவில்லை, காவலன் படத்தின் சேட்டிலைட் உ‌ரிமை தந்ததில் 2.75 கோடி தர வேண்டும் என சன் குழுமத்தின் மீது மொத்தம் 6.75 கோடிக்கு மோசடி புகார் தந்துள்ளார் ஷக்தி சிதம்பரம்.

இந்தப் பணத்தை கேட்கப்போன போது என்னை தகாத வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். அப்படி மிரட்டிய கலாநிதி மாறன், தினகரன் பதிப்பாளர் ரமேஷ், ஊழியர்கள் செம்பியன், கண்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகா‌ரில் தெ‌ரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் இந்த நான்கு பேர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தது உள்பட மூன்று பி‌ரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதாவதிலிருந்து தப்பிக்க இந்த நால்வரும் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
கலாநிதி மாறன், ஷக்தி சிதம்பரம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்?
» எந்திரனுக்கு ரஜினி இன்னும் சம்பளம் பெறவில்லை-கலாநிதி மாறன்
» கலாநிதி மாறன் மீது மேலுமொரு கொலை மிரட்டல் புகார்
» எந்திரன் கதைத் திருட்டு தொடர்பாக ரூ. 1 கோடி கேட்டு வழக்கு – கலாநிதி மாறன், ஷங்கருக்கு நோட்டீஸ்
» எஸ்.பி.பி.சரண் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு.. விரைவில் கைதாகிறார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum