தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஷாலின் பட்டத்து யானை பூஜை

Go down

விஷாலின் பட்டத்து யானை பூஜை Empty விஷாலின் பட்டத்து யானை பூஜை

Post  ishwarya Tue Mar 05, 2013 1:42 pm

விஷால் நடிக்கும் பட்டத்து யானை படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

அவன் இவன் படத்துக்காக சில வருடங்கள் செலவ‌ழித்த விஷால் இப்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இவ‌ரின் சமர், மத கஜ ராஜா இரண்டும் ‌ரிலீஸுக்கு தயார். இந்நிலையில் பூபதி பாண்டியன் இயக்கும் பட்டத்து யானை படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

பூபதி பாண்டியன் விஷால் இணைந்து பணிபு‌ரிந்த மலைக்கோட்டை விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அப்போதே இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ணுவதாக‌‌‌த் தெ‌ரிவித்தனர். ஆனால் காலம் கடந்துதான்; அது சாத்தியமாகியிருக்கிறது.

பட்டத்து யானையை தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ-வான மைக்கேல் ராயப்பன் தயா‌ரிக்கிறார். சிறிது காலம் தொகுதி பணி காரணமாக படத்தயா‌ரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தவ‌ரின் இரண்டாவது வருகை இது. விஷாலின் ஜோடியாக அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார்.
விஷால், பட்டத்து யானை பூஜை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum