தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இணையத்தில் வெளியான விக்ரமின் டேவிட் ட்ரெய்லர்

Go down

இணையத்தில் வெளியான விக்ரமின் டேவிட் ட்ரெய்லர் Empty இணையத்தில் வெளியான விக்ரமின் டேவிட் ட்ரெய்லர்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:35 pm

பிஜிய் நம்பியார் இயக்கத்தில் விக்ரம், ஜீவா நடித்திருக்கும் டேவிட் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

சைத்தான் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பிஜியின் இரண்டாவது படம் டேவிட். டேவிட் என்ற பெயருடைய மூன்று பேரின் வாழ்வியல் சம்பவங்கள்தான் கதை. விக்ரம் தமிழ், இந்தி இரு பதிப்பிலும் நடித்திருக்க ஜீவா தமிழில் மட்டும் நடித்துள்ளார். வஇர்களுடன் நாசர், தபு, இஷா ஷெர்வானி, லாரா தத்தா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதன் ட்ரெய்லரை இணையத்தில் நேரடியாக வெளியிடயிருப்பதாக பிஜிய் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இணையத்தை பயன்படுத்தும் இளைய தலைமுறைதான் தனது பார்வையாளர்கள் என்பதால் பிஜிய் இந்த முடிவை எடுத்திருந்தார்.

நேற்று சென்னை நட்சத்திர விடுதியில் படத்தின் பிரஸ்மீட்டும், ட்ரெய்லர் வெளியீடும் எளிமையாக நடந்தது. ஜீவா, விக்ரம், நாசர், பிஜிய் நம்பியார் கலந்து கொண்டனர். இணையத்தில் டேவிட் படத்தின் தமிழ், இந்தி ட்ரெய்லர்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum