தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகராக மாறிய ஒளிப்பதிவாளர்

Go down

நடிகராக மாறிய ஒளிப்பதிவாளர் Empty நடிகராக மாறிய ஒளிப்பதிவாளர்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:08 pm


ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராவதுதான் வழமை. நட்டு என்கிற நடரா‌ஜ் மட்டும் நடிகரானார். அவர் வழியில் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவும் நடிகராகியிருக்கிறார்.

இவரை நடிகராக்கிய படம் புதுமுகங்கள் தேவை. நடிகராக அறிமுகமாகும் யாதவுக்கு ஏற்ற பெயர்.

கேமரா பின்னால் நிற்கும் போது ‌ரீடேக் எல்லாம் சர்வ சாதாரணமாகச் சொல்வேன். இப்போது நாமே நடிக்கிற போதுதான் ‌ரீடேக் போறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுது. ஒளிப்பதிவாளர்களுக்கு நடிக்கவும் தெ‌ரிஞ்சிருக்கணும்ங்க என்றார் நிஜமான அக்கறையுடன்.

ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவுக்காக பேசப்பட்ட படம் சேரனின் பொக்கிஷம். அதேமாதிரி ராமன் தேடிய சீதை. நடிக்க வந்தாலும் ஒளிப்பதிவை மட்டும் விட்டுற மாட்டேன் என்றார்.

நமக்கும் அதுதான் வேண்டும்.
ஒளிப்பதிவாளர் நடராஜ் தமிழ் சினிமா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum