தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அட்டக்கத்தி இயக்குனர் படத்தில் கார்த்தி

Go down

அட்டக்கத்தி இயக்குனர் படத்தில் கார்த்தி Empty அட்டக்கத்தி இயக்குனர் படத்தில் கார்த்தி

Post  ishwarya Tue Mar 05, 2013 1:02 pm

ஸ்டுடியோ கி‌‌ரீன் நிறுவனத்தின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஆகிவிட்டார்கள் கார்த்தியும் சூர்யாவும் (சொந்தக் கம்பெனியாமே?). ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிப்பில் கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் பொங்கலுக்கு வெளியாகிறது.

இதையடுத்து நடிக்கும் ஆல் இன் அழகுராஜா படத்தின் பாடல் கம்போஸிங் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. பி‌ரியாணி படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த மூன்று படங்களுக்குப் பிறகு அட்டக்கத்தி இயக்குனர் ரஞ்சித் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார். புதுமுகங்கள் நடித்த அட்டக்கத்தி அதன் டோண்ட்கேர் கதை மற்றும் கேரக்டர்களால் நகரங்களில் ஓரளவு வசூலித்தது. இந்தப் படத்தையும் ஸ்டுடியோ கி‌‌ரீனே விநியோகித்தது. இப்போது அதே நிறுவனம் தயா‌ரிக்கும் படத்தில் கார்த்தியை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்துள்ளது.

அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
கார்த்தி, அட்டக்கத்தி இயக்குனர் ரஞ்சித்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum