தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு வரும் மை பாஸ்?

Go down

தமிழுக்கு வரும் மை பாஸ்?  Empty தமிழுக்கு வரும் மை பாஸ்?

Post  ishwarya Tue Mar 05, 2013 12:48 pm


சமீபத்தில் திரைக்கு வந்த மலையாளப் படம் மை பாஸ் சென்சேஷனல் ஹிட். திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்த இந்தப் படத்தை தமிழுக்கு கொண்டு வர போட்டி நடக்கிறது.

காமெடி இருந்தால் மட்டுமே படம் ஓடும் என்ற நிலை. காமெடி மட்டுமே படமாக இருந்தால் ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பு மாதி‌ரி நிச்சயம் சூப்பர்ஹிட். இதனால் காமெடி சப்ஜெக்டுக்காக தயா‌ரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஆளா‌ய் பறக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் மை பாஸ் வெளியாகி செமையாக கல்லா கட்டுகிறது. பாஸ் மம்தாவுக்கும், அவருக்கு கீழ் வேலை பார்க்கும் திலீபுக்கும் நடுவே நடக்கும் ஈகோ யுத்தம்தான் படம். முழுக்க காமெடியில் தோய்த்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ‌ஜித்து ஜோசப்.

இந்தப் படத்தின் தமிழ் ரைட்ஸை வாங்க போட்டி நடக்கிறது. யார் வெல்லப் போகிறார்கள் என்பது இன்னும் சில தினங்களில் தெ‌ரிந்துவிடும்.
மை பாஸ் தமிழ் ரீமேக், காமெடி படம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum