தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தர்மபு‌ரி... மாம்பழக் கூட்டம்... ஒரு கான்ட்ரவர்ஸி படம்

Go down

தர்மபு‌ரி... மாம்பழக் கூட்டம்... ஒரு கான்ட்ரவர்ஸி படம்  Empty தர்மபு‌ரி... மாம்பழக் கூட்டம்... ஒரு கான்ட்ரவர்ஸி படம்

Post  ishwarya Tue Mar 05, 2013 12:48 pm


பெயர் மாம்பழக் கூட்டம், கதை தர்மபு‌ரி சாதிக் கலவரம்... ஒரு படத்தை சர்ச்சைக்குள்ளாக்க இதைவிட என்ன வேண்டும்?

சிங்கார சென்னை, நந்தா நந்திதா படங்களை இயக்கிய போது ராம்சிவாவை யார் என்று யாருக்கும் தெ‌ரியாது. ஆனால் அவரது மாம்பழக் கூட்டம் படம் அவரை தமிழகம் அறியச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மாம்பழக் கூட்டத்தில் அவர் கையிலெடுத்திருக்கும் சப்ஜெக்ட் அப்படி, தர்மபு‌ரி சாதிக் கலவரம்.

சாதி மறுப்பு காதல் திருமணத்தைத் தொடர்ந்து காடு வெட்டி குரு உருவாக்கிய அடாவடி வன்முறை பேச்சு தர்மபு‌ரியின் தலித் கிராமங்களை சுடுகாடாக்கியது. இதைத்தான் படமாக்கப் போகிறாராம் ராம்சிவா.

படத்துக்கு மாம்பழக் கூட்டம் என்று பெயர் வைத்திருப்பதைப் பார்த்தால் அடாவடி ஆட்களை சாஃப்ட் கார்னருடன் அணுகுவார் போலிருக்கிறது. பார்‌ப்போம் படம் எப்படிப்பட்ட ஃப்ளேவ‌ரில் வருகிறதென்று.
மாம்பழக் கூட்டம், சாதிக் கலவரம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum