தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாடலா‌சி‌ரிய‌ர்க‌ள் ச‌ங்க‌ம் உருவா‌க்க‌ம்

Go down

 பாடலா‌சி‌ரிய‌ர்க‌ள் ச‌ங்க‌ம் உருவா‌க்க‌ம் Empty பாடலா‌சி‌ரிய‌ர்க‌ள் ச‌ங்க‌ம் உருவா‌க்க‌ம்

Post  ishwarya Tue Mar 05, 2013 12:24 pm


திரைத்துறையில் உள்ள சங்கங்களின் எண்ணிக்கையில் இன்னொன்றும் கூடியுள்ளது. அது பாடலாசியர்கள் சங்கம். தமிழமுதன் தலைவரகவும், இளையகம்பன் செயளாலராகவும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

சங்கம் ஆரம்பிக்கும் முன் பல மூத்த கவிஞர்களையும் தொடர்பு கொண்டு சங்கம் பற்றி கூறியபோது, கடுப்படித்தவர்களே அதிகமாம். ஆனாலும் மனம் தளராமல் சங்கத்தை துவக்கி நடத்தி வருகிறார்கள்.

ஆர்வத்துடன் பாடல் எழுதவரும் புதுக் கவிஞர்களுக்கு வழிகாட்டவும், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களை எப்படி அணுகவேண்டும் என்பதைப் பற்றியும் ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

அது மட்டுமின்றி வரும் 2013ஆம் ஆண்டு துவக்கத்தில் மிகப் பெரிய அளவில் சங்கத்தின் துவக்க விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக பல பிரபலமான இயக்குனர்களை சந்தித்து வருகின்றனர்.

இதற்கு முதலில் ஆதரவு சொன்னவர் இயக்குனர் ஜனனாதன் அவர்கள். அதனால் சங்கத்தினர்களுக்கு மேலும் உற்சாகம் கூடியுள்ளதாக தெரிவித்தனர்.
பாடலாசிரியர்கள் சங்கம், ஜனநாதன்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குத்துப் பாடலா? ஆட மறுப்பு தெரிவித்த நயன்தாரா
» அ‌ண்ணா அசாரே உருவா‌க்‌கியு‌ள்ள இய‌க்க‌ம்...
» எலு‌ம்புறுக்கி நோயை உருவா‌க்கு‌ம் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடு!
» பிளா‌ஸ்டி‌க்‌கி‌ல் உ‌ள்ள வே‌தி‌‌ப்பொரு‌ள் நர‌ம்‌பிய‌ல் நோயை உருவா‌‌க்கு‌ம் ‌: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்
» பிளா‌ஸ்டி‌க்‌கி‌ல் உ‌ள்ள வே‌தி‌‌ப்பொரு‌ள் நர‌ம்‌பிய‌ல் நோயை உருவா‌‌க்கு‌ம் ‌: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum