வாய்ப்பை பறித்த கிசுகிசு
Page 1 of 1
வாய்ப்பை பறித்த கிசுகிசு
ஒரு சில நடிகைகளுக்கு அபத்தமான கிசுகிசு மூலம் இழந்த வாய்ப்பை கூட மீண்டும் பெற்று விடுகிறார்கள். ஆனால் சிலருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கதவு சாத்தப்பட்டு விடுகிறது. அப்படி சமீபத்தில் வந்த வாய்ப்புகள் பலவற்றை இழந்த பரிதாபத்திற்கு ஆளான நடிகை கங்கோ பாத்யாயா.
ஒரு போட்டோகிராபரிடம் நெருக்கமாக இருந்த விஷயம் சினிமா உலகம் முழுக்க பரவியதால் கார்த்திக் நடிக்கும் ’ பிரியாணி’ படத்தில் அவருக்கு வந்த வாய்ப்பு அநியாயமாகப் பறிபோனது.
அதன் பின், ஜெய்யுடன் ஜோடியாக ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தில் நடிக்க இருந்த சான்ஸ்சும் இல்லாமல் போனது. அதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் பாத்யாயா. தற்போது ஒரே ஒரு பெங்காலி படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹன்சிகா வாய்ப்பை பறித்த கார்த்திகா…!
» யுவன் வாய்ப்பைப் பறித்த தேவி ஸ்ரீபிரசாத்!!
» கிசுகிசு..ஏன் என்றே தெரியவில்லை – விஜயலட்சுமி
» இரண்டாம் உலகம் பற்றிய கிசுகிசு
» வினய்-லட்சுமி ராய் பற்றி கிசுகிசு கிளம்பிவிட்டது
» யுவன் வாய்ப்பைப் பறித்த தேவி ஸ்ரீபிரசாத்!!
» கிசுகிசு..ஏன் என்றே தெரியவில்லை – விஜயலட்சுமி
» இரண்டாம் உலகம் பற்றிய கிசுகிசு
» வினய்-லட்சுமி ராய் பற்றி கிசுகிசு கிளம்பிவிட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum