தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்ஜு‌ன் ஜோடி அனுஷ்கா

Go down

அர்ஜு‌ன் ஜோடி அனுஷ்கா  Empty அர்ஜு‌ன் ஜோடி அனுஷ்கா

Post  ishwarya Tue Mar 05, 2013 11:32 am

ஆக்‌சன் கிங் அர்ஜுனுக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்தப்படமும் இல்லாத நிலையில், தெலுங்கில் அவர் நடித்து வெளியாகி, மிகப் பெரிய வெற்றி பெற்ற சுவாகதம் தமிழில் அமெரிக்கா டூ அமிஞ்சகரை என்ற தலைப்பில் தயாராகிறது. அர்ஜுனுக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா.

ஸ்ரீ சக்ரா கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. பாதிக்கு மேற்பட்ட படம் அமெரிக்காவிலேயே ஷூட் செய்யப்படுகிறது. இதுவரை எந்த படப்பிடிப்பு குழுவினரும் எடுக்காத புதுப் புது லொகேஷன்களில், வித்தியாசமான அமெரிக்காவை காட்ட இருக்கிறார்களாம்.

படத்துக்கு இசை ஆர்.பி.பட் நாயக். படத்தை இயக்குபவர் தசரதன்.
அர்ஜுன், அனுஷ்கா, சுவாகதம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum