தமிழில் மீண்டும் பார்வதி
Page 1 of 1
தமிழில் மீண்டும் பார்வதி
பூ படத்துக்குப் பின்னால் சில ஆண்டுகள் காணாமல் போன கேரளா இறக்குமதியான நடிகை பார்வதி மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது மரியான், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பூ படத்திற்குப் பின் அதைப்போலவே எத்தனையோ வாய்ப்புகள் வந்தும், நான் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரே மாதிரியான கேரக்டரில் நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. வித்தியாசமான படம், புதுமையான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் வாங்க வேண்டும்.
அதற்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருக்கலாம். முட்டிமோதி வாய்ப்புகள் பெறவேண்டிய கட்டாயமும் எனக்கு இல்லை. அதனால்தான் மனசுக்குப் பிடித்த இரண்டு தமிழ் படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறேன் என்கிறார் அழகான பூ.
பூ பார்வதி, மரியான்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்த மருந்தையும் அது எப்படி போட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ அப்படியே போட வேண்டும். சில மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு போட வேண்டும் என்றும், சிலவற்றை சாப்பிட்டப் பின்பும் போட வேண்டும். எனவே மறக்காமல் அ
» முகத்திற்கும் சில பயிற்சிகள் உண்டு
» உணவிலேயே வைத்தியம் உண்டு
» உணவே விஷமாகும் வாய்ப்புண்டு
» கைகளுக்கும் பயிற்சி உண்டு
» முகத்திற்கும் சில பயிற்சிகள் உண்டு
» உணவிலேயே வைத்தியம் உண்டு
» உணவே விஷமாகும் வாய்ப்புண்டு
» கைகளுக்கும் பயிற்சி உண்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum