தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் - தயாநிதி

Go down

மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் - தயாநிதி Empty மீண்டும் வெற்றிமாறன் - தனுஷ் - தயாநிதி

Post  ishwarya Mon Mar 04, 2013 4:41 pm

ஆடுகளத்தில் இணைந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைகிறார்கள்.

வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம் இரண்டிலும் தனுஷ்தான் ஹீரோ. அடுத்து வட சென்னை படத்தில் கார்த்தியை ஹீரோவாக தேர்வு செய்தார். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்று அலெக்ஸ் பாண்டியர் விலகிக் கொள்ள அடுத்து சிம்பு வந்தார். இன்னொருவர் ராணா.

சிம்பு இருக்கிற படத்தில் நடிப்பதா என ராணா தயங்க புராஜெக்ட் அப்படியே பெட்டிக்குள் போனது. ஒரு சின்ன துhக்கத்துக்குப் பிறகு வெற்றிமாறன் மீண்டும் விழித்தெழுந்திருக்கிறார்.

சமீபமாக கிடைத்த தகவலின்படி வெற்றிமாறனின் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தயாநிதி அழகி‌ரி படத்தை தயா‌ரிக்கிறார். மே மாதம் இன்னும் பெய‌ரிடப்படாத இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

படம் குறித்த மற்ற விவரங்கள் இன்னும் சில தினங்களில் தெ‌ரிய வரலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum