தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோனாவின் ஐந்தாவது அவதாரம்

Go down

சோனாவின் ஐந்தாவது அவதாரம்  Empty சோனாவின் ஐந்தாவது அவதாரம்

Post  ishwarya Mon Mar 04, 2013 4:38 pm

பிரச்சனைகளை பெட்ஷீட்டாக்கி தூங்கும் நடிகை சோனாவின் அடுத்த அவதாரம் எழுத்தாளராகதான் இருக்கும் என அனைவரும் நம்பினர். தனக்கு நேர்ந்த நெருக்கடிகளை சுயச‌ரிதையாக எழுதுவதாக அவர் தெரிவித்திருந்தார். பிறகு அதை திரைப்படமாக்கும் முடிவில் இருப்பதாக தெரிவித்தார். லேட்டஸ்டாக அவ‌ரின் அத்தனை திட்டமும் மாறியிருக்கிறது.

நடிகை, யுனிக் நிறுவனத்தின் முதலாளி, விநியோகஸ்தர், தயா‌ரிப்பாளர் என நான்கு அவதாரங்களை எடுத்த சோனாவின் ஐந்தாவது அவதாரம் இயக்குனர். என்ன ஓடிட்டீங்க...? பயப்படுற மாதி‌ரி ஒண்ணுமில்லை. கோடம்பாக்கத்திலுள்ள ஏதோ இன்ஸ்டிட்யூட்டில் சோனா இயக்குனர் கோர்ஸ் படிச்சிட்டுதான் இந்த பணிக்கு வந்திருக்காங்க.

காதல்னா கடுகு மாதி‌ரி வெடிக்கிற சோனாவின் முதல் படத்தின் கதை, லவ் என்ற யதார்த்த உணர்வின் ஆழத்தை அளப்பதுதானாம். இந்த லவ் கதைக்கு தேவ் என்று பெய‌ரிட்டிருக்கிறார். ஹீரோவாக நடிப்பவ‌ரின் பெயர் தேவ் என்பதால் அதையே தேர்வு செய்திருப்பதாக சொல்லும் சோனா மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை இன்னும் தேர்வு செய்யவில்லையாம்.

தயா‌ரிப்பு யார் யுனிக் புரொடக்ஷனா இல்லை அறிமுகம் தேவ் வா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum