தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் - கமலை ஆத‌ரிக்கும் திரையுலகினர்

Go down

விஸ்வரூபம் - கமலை ஆத‌ரிக்கும் திரையுலகினர் Empty விஸ்வரூபம் - கமலை ஆத‌ரிக்கும் திரையுலகினர்

Post  ishwarya Mon Mar 04, 2013 2:48 pm

திரையுலகைச் சோந்த ஒரு மூத்த கலைஞரை காரணமே இல்லாமல் ஒரு கும்பல் ரவுண்ட் கட்டும்போதும்கூட கையை கட்டி பார்த்து நிற்கும் விநோதம் தமிழ் திரையுலகில்தான் நடக்கும். ஆயிரெத்தெட்டு அடாவடி சங்கங்கள் தமிழில் சினிமாவில் இருந்தும் அவருக்கு ஆதரவாக ஒரு சங்கத்தின் குரல்கூட ஒலிக்கவில்லை, அந்தளவுக்கு சுயநலம், தொடை நடுக்கம்.

அதேநேரம் சில திரை பிரபலங்கள் இணையத்தில் தங்களின் கமல் ஆதரவை தெ‌ரியப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரகாஷ்ரா‌ஜ் சற்று உரக்கவே தனது கமல் ஆதரவை தெ‌ரியப்படுத்தியிருக்கிறார். அவருக்குப் பிறகே பலருக்கும் தைரியம் வந்துள்ளது.

இயக்குனர் சேகர் கபூர், மனோ‌ஜ் பா‌ஜ்பாய், காயத்‌ரி ரகுராம், தயாநிதி அழகி‌ரி, பிரேம்‌ஜி அமரன், உதயநிதி ஸ்டாலின், சித்தார்த், மாதவன் என பலரும் தங்களின் கமல் ஆதரவு நிலைப்பாட்டினை தெ‌ரியப்படுத்தியுள்ளனர். இந்த லிஸ்ட் இன்று மாலைக்குள் மிக நீளமானதாக மாறும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையால் கமலை விட்டு நழுவிய பத்ம விருது
» மீண்டும் படம் தயா‌ரிக்கும் பிரபுசாலமன்
» கமலை ஏமாற்றும் கதாநாயகிகள்
» நான் கமலை சந்திக்கவில்லை! : வெங்கட்பிரபு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum