தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கஹானி ‌ரீமேக்கில் நயன்தாரா

Go down

கஹானி ‌ரீமேக்கில் நயன்தாரா Empty கஹானி ‌ரீமேக்கில் நயன்தாரா

Post  ishwarya Mon Mar 04, 2013 2:15 pm

சென்ற வருடத்தின் இந்தி சென்சேஷனல் ஹிட் கஹானி. வித்யாபாலன் நடித்த இந்த க்ரைம் த்‌ரில்லர் அனைத்துத் தரப்பின‌ரின் பாராட்டுகளையும் பெற்றது.

இதனை தமிழ், தெலுங்கில் இயக்கும் பொறுப்பை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா ஏற்றிருக்கிறார். இதில் அனுஷ்கா நடிக்கிறார் என்று வதந்தி கிளம்பி அடங்கிய நிலையில் நயன்தாராவை கமிட் செய்திருக்கிறார்கள். இதனை தயா‌ரிப்பாளர் தரப்பும் உறுதி செய்திருக்கிறது.

கிருஷ்ணம் வந்தே ஐகத்குரும் ச‌ரியாக போகாத நிலையில் இந்த ‌ரீமேக் நயன்தாராவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்பது ஆந்திராக்காரர்களின் நம்பிக்கை. ஹீரோயின் ஓ‌ரியண்ட் படத்தில் நயன்தாரா நடிப்பது இதுவே முதல்முறை என்பதும் முக்கியமானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum