தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐட்டம் நம்பர் சாங்: நோ கூறிய நயன்தாரா

Go down

ஐட்டம் நம்பர் சாங்: நோ கூறிய நயன்தாரா  Empty ஐட்டம் நம்பர் சாங்: நோ கூறிய நயன்தாரா

Post  ishwarya Mon Mar 04, 2013 2:03 pm

தீபிகா படுகோனேயுடன் ஜோடி கட்டி ஷாருக் கான் நடிக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ். இது தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது.

படத்தின் இயக்குனர் ரோகித் ஷெட்டி இந்தப் படத்தில் ஒரு ஐட்டம் சாங்கிற்காக நயந்தாராவை அணுகியுள்ளார். அதான் சார்! குத்து டான்ஸ் ஆட முடியுமா என்று கேட்டுள்ளார். ஒரேயொரு பாட்டிற்கு மட்டும் ஆட்டம் போட அழைத்துள்ளார் ரோகித் ஷெட்டி!

ஏற்கனவே 5 படங்களில் பிசியான என்னைப்போய் குத்தாட்டம் போடக் கூப்பிடுவதா? நோ! என்று நயன் மருத்ததாக கோலிவுட், பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு படத்திற்கான சம்பளம் கொடுத்தால் ஆட வேண்டியதுதானே மேடம்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum