தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ர‌ஜினிக்கு விஸ்வரூபம் ஸ்பெஷல் திரையிடல்

Go down

ர‌ஜினிக்கு விஸ்வரூபம் ஸ்பெஷல் திரையிடல் Empty ர‌ஜினிக்கு விஸ்வரூபம் ஸ்பெஷல் திரையிடல்

Post  ishwarya Mon Mar 04, 2013 1:23 pm

ர‌ஜினி மற்றும் கமலின் நெருங்கிய நண்பர்களுக்கு இன்று சத்யம் காம்ப்ளக்ஸில் உள்ள 6 டிகி‌ரிஸில் விஸ்வரூபம் படம் திரையிடப்படுகிறது.

விஸ்வரூபம் பிரச்சனையை சந்தித்த போது ர‌ஜினிகாந்த் கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதுடன் விஸ்வரூபத்தால் கமலுக்கு நஷ்டம் ஏற்பட்டால் கமலுக்காக ஒரு படம் இலவசமாக நடித்துத் தருவேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ர‌ஜினி மற்றும் தனது நெருங்கிய நண்பர்களுக்கு இன்று சென்னை 6 டிகி‌ரிஸ் திரையரங்கில் ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் விஸ்வரூபம் படத்தை கமல் திரையிடுகிறார்.

நாளை இப்படம் பத்தி‌ரிகையாளர்களுக்காக பிரசாத் திரையரங்கில் காலை முதல் நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது. மும்பையில் சல்மான்கான் உள்ளிட்ட சிலருக்கு படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டாலும் விரைவில் பிரமாண்டமான ஸ்பெஷல் ஷோ ஒன்றை கமல் நடத்துகிறார். இதில் அமிதாப், அபிஷேன் பச்சன், ஷாருக்கான், அமீர்கான், சத்ருகன் சின்கா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினிக்கு விஸ்வரூபம் ஸ்பெஷல் ஷோ
» பாலுமகேந்திராவின் வீடு படம் திரையிடல்
» ர‌ஜினிக்கு தலைவர்கள் வாழ்த்து
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» ஸ்பெஷல் வடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum