தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரெஞ்சில் விஸ்வரூபம்

Go down

பிரெஞ்சில் விஸ்வரூபம்                            Empty பிரெஞ்சில் விஸ்வரூபம்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:56 pm


தமிழகத்தில் நேற்று வெளியான விஸ்வரூபம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல். விரைவில் பிரெஞ்ச் சப் டைட்டிலுடன் இப்படம் பிரான்சில் வெளியாக உள்ளது.


விஸ்வரூபத்தின் சப்ஜெக்ட் சர்வதேசத்தன்மை கொண்டதால் முடிந்த அளவு உலகின் மூலைமுடுக்கெல்லாம் படத்தை எடுத்துச் செல்ல கமல் நினைக்கிறார். இதன் ஒரு பகுதியாக வரும் 10 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்ச் ப்ரிமியர் ஷோ வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஷோ வில் கலந்து கொள்வதற்காக கமல் இன்று அல்லது நாளை பாரீஸ் கிளம்பிச் செல்கிறார்.

விரைவில் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை தொடங்கயிருக்கிறவர் அடுத்து பெரி
ஆஸ்பேர்ன் தயாரிக்கும் ஹக்லிவுட் படத்தில் நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» விஸ்வரூபம்
» விஸ்வரூபம்
» விஸ்வரூபம் தடை நீங்கியது
» ராஜகுமாரனின் விஸ்வரூபம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum