தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆதிபகவனை அலேக் செய்த சன்

Go down

ஆதிபகவனை அலேக் செய்த சன்  Empty ஆதிபகவனை அலேக் செய்த சன்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:47 pm

பெ‌ரிய படங்களை யார் வாங்குவது என்ற போட்டி உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆளும் கட்சியின் தொலைக்காட்சி பெ‌ரிய படங்களை வளைத்துப் போடும் என்ற ச‌ரித்திர உண்மைக்கேற்ப கோச்சடையான் போன்ற பெ‌ரிய படங்களை ஜெயா வளைத்திருக்கிறது.

ஆரண்யகாண்டம் போன்ற நல்ல ஆனால் வசூலாகாத படங்களில் மட்டுமே குறி வைத்திருந்த விஜய்யும் திமிங்கல வேட்டையில் இறங்கி துப்பாக்கி, விஸ்வரூபம் என லாட்ட‌ரி அடித்திருக்கிறது.

சன் மட்டும் சளைத்ததா? அமீ‌ரின் ஆதிபகவனை வாங்கியிருக்கிறது. இதன் தயா‌ரிப்பாளர் திமுக பெரும்புள்ளி அன்பழகன் என்பதால் சன், கலைஞரை தவிர்த்து வேறு எங்கும் தொலைக்காட்சி உ‌ரிமை ஓடிவிடாது என்பது முன்பே தெ‌ரிந்ததுதான். சன்னா கலைஞரா என்ற சாய்ஸில் சன் வெற்றி பெற்றிருக்கிறது.

எதிர்நீச்சலை யாருப்பா வாங்கியிருக்காங்க...?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum