தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சண்டக்கோழி த்ரிஷா

Go down

சண்டக்கோழி த்ரிஷா                            Empty சண்டக்கோழி த்ரிஷா

Post  ishwarya Mon Mar 04, 2013 12:43 pm

பத்து வருடங்களாக அலுங்காமல் குலுங்காமல் முன்னணி நடிகை சேரில் அமர்ந்திருப்பது அப்படியொன்றும் சாதாரண விஷயமில்லை. ஆனால் இந்த முத்தான பத்தில் ஹீரோக்களுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் வேலைதான் அதிகமும். வெரைட்டியா நிடிச்சதில்லையே என்ற த்ரிஷாவின் தீராத வேட்கைக்கு தண்ணி ஊற்றியிருக்கிறது ஒரு படம். படத்தின் பெயரே தண்ணிதான்...RUM.

ரம் என்றால் ஊற்றிக் குடிக்கிற சமாச்சாரமில்லை. ரம்பை ஊர்வசி மேனகையின் முதல் எழுத்துக்கள்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் எம்எஸ் ராஜு சைனிகுடு போன்ற தனது படங்கள் தோல்வியடைந்த விரக்தியில், இதைவிட நானே நல்லா படம் எடுப்போனே என்று இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் இந்த ரம். ஹீரோயின் ஓரியண்ட் படம் இது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், கன்னடத்திலும் இதனை வெளியிடப் போகிறார்களாம்.

இதுவரை மயிலைப் போல் ஆடத்தான் செய்தார் த்ரிஷா. இதில் சண்டக்கோழியாக சீறவும் செய்கிறார். கடந்த சில நாட்களாக விஜயன் மாஸ்டரின் சண்டைக் காட்சிக்கு எகிறி எகிறி எதிரிகளை அடித்திருக்கிறார். சும்மா மரத்தை சுத்துறதுக்கு இந்த ஆக்ஷன் வேஷம் நல்லாதான் இருக்கு என இணையத்தில் சப்பு கொட்டியிருக்கிறார்.

சண்டக்கோழியை பார்க்க நாங்களும் தயார்தான் மேடம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum