சந்தானம் ஜோடியான காதல் சந்தியா
Page 1 of 1
சந்தானம் ஜோடியான காதல் சந்தியா
காதல் என்ற ஹிட் படம் மூலம் பெரிய அளவுக்கு புகழ் பெற்ற நாயகி சந்தியா அதன் பிறகு தமிழில் ஏனோ சோபிக்காமல் போனார்.
தமிழில் போட்டியை சமாளிக்க முடியவில்லையோ என்னவோ, தனது சொந்த மாநிலம் கேரளாவுக்கு சென்று பட வாய்ப்புகள் தேடினார்.
ஆனால் அங்கும் அம்மணிக்கு கதாநாயகி என்று மதிப்பு கிட்டவில்லை. குணச்சித்திர வேடம் மட்டுமே கிடைத்ததாம்.
அதனால் மீண்டும் அறிமுகமான மண்ணிற்கே திரும்பி வந்து வாய்ப்பு தேடினார். ஆனால் அவர் எதிர்பார்த்த கதாநாயகி வேடம் இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளது.
யா யா படத்தில் அவர் சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் பவர் ஸ்டார், சந்தானத்தின் பவர் கூட்டணியில் சந்தியா மீண்டும் பிரவேசித்துள்ளார்.
காதல் படத்தில் பரத் கடைசியில் பைத்தியமாக 'ஞெஞ்ஞஞ்ஞே' என்று தலையை பிய்த்துக் கொள்வாரே அதுபோல சந்தானம் ஆகாமல் இருந்தால் சரி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» சந்தானம் ஜோடியானார் காதல் சந்தியா!
» சந்தானத்துக்கு ஜோடியான சந்தியா
» சந்தியா, சந்தானம்... ஒரு வியாக்யானம்
» காதல் சந்தியா மீண்டு(ம்) வருகிறார்!
» சந்தானத்துக்கு ஜோடியானார் ‘காதல்’ சந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum