தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹீரோக்களுடன் கதை விவாதத்தில் சீனு ராமசாமி

Go down

ஹீரோக்களுடன் கதை விவாதத்தில் சீனு ராமசாமி Empty ஹீரோக்களுடன் கதை விவாதத்தில் சீனு ராமசாமி

Post  ishwarya Mon Mar 04, 2013 11:29 am

தென்மேற்குப் பருவக்காற்றுடன் ஒப்பிடுகையில் நீர்ப்பறவை எவ்வளவோ மேல். ஆனால் சீனு ராமசாமிக்கு கிடைத்த அங்கீகாரம் தலைகீழ். கொ‌ரிய திரைப்பட விழாவில் போட்டிப் பி‌ரிவில் திரையிட நீர்ப்பறவை தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆறுதல்.

இந்திய சினிமாவில் ஒருவர் - பொருளுடனும், புகழுடனும் - நிலைத்திருக்க கமர்ஷியல் வெற்றி இன்றியமையாதது. சீனு ராமசாமிக்கு இது தெரியாததல்ல. தனது அடுத்தப் படத்தை மண் மணம் மாறாத கமர்ஷியல் சினிமாவாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

தென்மேற்குப் பருவக்காற்றில் நடித்த விஜய் சேதுபதியும், விமலும் இந்தப் புதிய படத்தின் நாயகர்கள். நீர்ப்பறவையிலேயே விமல் நடித்திருக்க வேண்டியது. கால்ஷீட் இல்லாததால் வாய்ப்பு விஷ்ணுவுக்கு சென்றது.

தனது புதிய படத்தின் கதை விவாதத்தை இந்த இரு ஹீரோக்களையும் வைத்து நடத்தி வருகிறார் சீனு ராமசாமி.

வசனம் யார் ஜெயமோகனா?
சீனு ராமசாமி, நீர்ப்பறவை, விஜய் சேதுபதி, விமல்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum