என்றென்றும் - டெலி ஃபிலிம் ஃபிலிமான கதை
Page 1 of 1
என்றென்றும் - டெலி ஃபிலிம் ஃபிலிமான கதை
ஒரு சின்ன மாற்றம் வாழ்க்கையில் யூகிக்க முடியாத மாற்றங்களை கொண்டு வருகிறது...
இறப்புக்கு பின்னும் காதல் ஜோடியின் காதல் தொடரும்...
Chaos theory-ஐ வைத்து உருவாக்கிய கதை...
FILE
என்றென்றும் காதல் எப்படிப்பட்ட படம் என்றதற்கு இயக்குனர் சினிஷ் கூறிய விளக்கத்தின் சுருக்கங்கள்தான் இந்த மூன்று விஷயங்கள். சினிஷ் வேட்டை மன்னனில் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தவர். என்றென்றும் படத்தை டெலி ஃபிலிமாக எடுக்க ஆரம்பித்து பிறகு ஃபிலிமாக எடுத்திருக்கிறார்கள்.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற சதீஷ் இதன் நாயகன். நாயகி பிரியங்கா ரெட்டி. இறந்த பின்னும் காதல் வாழும் என்ற கான்செப்டிற்காகவா தெரியவில்லை, படத்தின் கிளைமாக்ஸை குன்னூர் கல்லறைத் தோட்டத்தில் எடுத்திருக்கிறார்கள்.
பேய் காதலா பாஸ்...?
என்றென்றும், சதீஷ், சினிஷ்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» பெண்டுலம் டௌசிங் மற்றும் டெலி தெரபி
» கஞ்சா கருப்பின் கே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல்
» ஃபிலிம் வாங்கறேன் - கருணாஸின் தத்துவம்
» என்றென்றும் உண்மையாயிருப்போம்
» என்றென்றும் உன்னோடுதான்....
» கஞ்சா கருப்பின் கே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல்
» ஃபிலிம் வாங்கறேன் - கருணாஸின் தத்துவம்
» என்றென்றும் உண்மையாயிருப்போம்
» என்றென்றும் உன்னோடுதான்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum