தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரிட்டனின் பெரிய ரயில் கொள்ளைக்காரர் காலமானார்

Go down

பிரிட்டனின் பெரிய ரயில் கொள்ளைக்காரர் காலமானார் Empty பிரிட்டனின் பெரிய ரயில் கொள்ளைக்காரர் காலமானார்

Post  meenu Fri Mar 01, 2013 2:27 pm

பிரிட்டனின் மாபெரும் ரயில் கொள்ளை என்று வர்ணிக்கப்படும் கொள்ளையை 50 ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டு நடத்திய கொள்ளையன் ப்ரூஸ் ரெய்னால்ட்ஸ் இறந்துவிட்டார்.

லண்டனின் வடமேற்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த மெயில் ரயிலை தடுத்து நிறுத்தி, இன்றைய பண மதிப்பில் பார்த்தால், சுமார் 60 மிலியன் டாலர்கள் பணத்தைக் கொள்ளையடித்த குழுவிற்கு ப்ரூஸ் ரெய்னால்ட்ஸ் தலைமை தாங்கினார்.

அவர் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டு, பின்னர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

விடுதலையான பின்னர் அவர் கொள்ளையடிப்பது தொடர்பாக தயாரான திரைப்படம் ஒன்றிற்கு ஆலோசகராக வேலைசெய்தார்.

"ஒரு திருடனின் சுயசரிதை" என்ற புத்தகத்தையும் எழுதினார்.

81 வயதான அவர் தூக்கத்தில் இறந்தார் என்று அவரது மகன் பிபிசியிடம் கூறினார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum