தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புகைப் பழக்கத்தை நிறுத்துவது கடினமா?

Go down

புகைப் பழக்கத்தை நிறுத்துவது கடினமா? Empty புகைப் பழக்கத்தை நிறுத்துவது கடினமா?

Post  meenu Tue Feb 26, 2013 2:13 pm

சிகரெட் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நிறுத்த முடியவில்லை என்று கூறுபவர்களைப் பார்க்கிறோம்.

சிகரெட்
அல்லது புகை பிடிப்பவர்கள் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடிவதில்லை.
புகை பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்று முயற்சிப்பவர்களில் 5
சதவீதம் பேரே, அந்தப் பழக்கத்தைக் கைவிடுவதாகத் தெரிய வந்துள்ளது.


புகைப்
பழக்கத்தை கைவிட்ட ஓரிரு தினங்களில் சம்பந்தப்பட்ட நபரின் மூளையை ஸ்கேன்
செய்து பார்த்ததில், அதிக அதிர்வலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.


புகை பழக்கத்தை கைவிடுவோரில் 5 சதவீதத்தினருக்கே வெற்றி கிடைப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதனைக் கைவிட வேண்டும் என நினைப்போர் மீண்டும் அந்த பழக்கத்திற்குத் திரும்பி விடுவது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

மூளை
நரம்புகளில் அவர்கள் புகை பிடிப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதால், மீண்டும்
புகைபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாவதும் தெரிய வந்துள்ளது.


புகை
பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானால்தானே, அந்தப் பழக்கத்தை கைவிட
வேண்டும் என்ற கூற்று எழுகிறது? எனவே புகை பிடித்தலையே தவிர்ப்போம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புகைப் பழக்கத்தை நிறுத்துவது கடினமா?
» புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த சில ஆலோசனைகள்
» பழக்கத்தை எப்படி விடுவது?
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum