மீன் கட்லெட்
Page 1 of 1
மீன் கட்லெட்
மீன் 500 கிராம் 1 செ.மீ. நீளம் இஞ்சி துண்டு வெங்காயம் ஒன்று மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி முட்டை ஒன்று உப்பு, ரொட்டித்தூள், எண்ணெய் & தேவைக்கேற்ப.
இந்த முறையில் கட்லெட் செய்வதற்கு பெரிய முள் இல்லாத மீன்கள் நன்றாக இருக்கும். மீனை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி, வெங்காயத்தை அரைத்து நீரில் கலந்த மிளகாய்த் தூளையும் சேர்த்து உப்புப் போட்டுக்கொண்டு அந்த நீரில் மீன் துண்டுகளை வைத்து வேகவிடவும். நீர் வற்றி மீன் வெந்ததும் இறக்கி சிறுமுள் எலும்புகள் இருந்தால் மீன் உதிர்ந்து விடாமல் கவனத்துடன் எடுத்துவிடவும். முட்டையை அடித்து வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டுகளை முட்டையில் முக்கி ரொட்டித் தூளில் புரட்டி எண்ணெயில் வேகவிட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum