தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவர்ணஹர்சன பைரவர் கோவில்

Go down

சுவர்ணஹர்சன பைரவர் கோவில் Empty சுவர்ணஹர்சன பைரவர் கோவில்

Post  meenu Mon Jan 14, 2013 2:47 pm

உலகிலேயே முதன் முறையாக சுவர்ணஹர்சன பைரவருக்கு என்று தனிப் பெரும் ஆலயத்தை ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இங்குள்ள பைரவரை வழிபட்டால் திருமண தடை நீங்கும். செல்வம் குவியும். வீட்டில் தங்க-வைர நகைகள் பெருகும். கடன் தொல்லை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குடும்ப பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நஷ்டம் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். விவசாயிகள் நல்ல விளைச்சல் பெறுவர். பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் திறமைப்பெற்று அடிமைத் தனத்தில் இருந்து விடுபடுவர்.

இங்குள்ள சுவர்ணா கர்சனா பைரவரை வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கி நினைத்த காரியம் பலிக்கும். சகல தோஷங்களை நீக்குவதில் சுவர்ணா கர்சனா பைரவருக்கு நிகர் அவரே என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய் சுவாமிஜி.

போக்குவரத்து வசதி:

இந்த கோவிலுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ்வசதி உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum