முகம் பளிச்...பளிச்
Page 1 of 1
முகம் பளிச்...பளிச்
புதினா இலையை கழுவி,நன்கு அரைத்து முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும்.அரை மணிநேரத்திற்க்குப் பிறகுகழுவிவிடவும்.இதன்மூலம் முகப்பரு மற்றும் பரு வந்த அடையாளங்கள் நீங்கிவிடும்.
பருவந்த அடையாளம் போக்க மற்றொன்று 1டீஸ்பூன் முள்ளங்கிஅரைத்து, 1 டீஸ்பூன் மோரில் கலக்கி முகத்தில் தேய்த்து 1 மணிநேரத்தில் கழுவிவிடவும்.
4...5 பாதம்தண்ணீரில் ஊறவைத்துஇதில் 2 ஸ்பூன் பால்,1 ஸ்பூன் ஆரஞ்ச்சாறு ,1 ஸ்பூன் கேரட் ஜூஸ் சேர்த்து அரைத்து முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும் அரைமணிநேரத்திற்குப் பிறகு கழுவிவிடவும்.முகத்தின் தோல் மின்னும்
பழுத்த த்க்காளி ஒன்றும்,மூன்று சொட்டு ஆரஞுச்சாறும் சேர்த்து முகத்திலும்,கழுத்திலும் தேய்த்து 20 நிமிடத்திற்குப் பிறகு கழுவி விடவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» காதலரை கவரும் பளிச் தோற்றம், புன்னகை முகம்!
» 'பளிச்' முகத்திற்கு முத்தான சில யோசனைகள்!
» வீட்டை அலங்கரிக்க 10 'பளிச்' ஐடியாக்கள்!
» பளிச் புன்னகைக்கு சத்தா சாப்பிடுங்க!
» பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum