தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோடை காலத்திற்கேற்ற இலகுவான இளநீர்

Go down

 கோடை காலத்திற்கேற்ற இலகுவான இளநீர் Empty கோடை காலத்திற்கேற்ற இலகுவான இளநீர்

Post  ishwarya Fri Feb 22, 2013 11:57 am

இயற்கையின் இனிய பரிசான இளநிர் உடம்பின் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியை ஊட்டுவதில் முதலிடம் வகிக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு தொல்லைகளை இது குணப்படுத்துகிறது. கோடையில் ஏற்படும் நீரிழப்பை இளநீர் தடுக்கிறது.

நீர்க்கடுப்பை இது சரி செய்யும். உடல் களைப்பைத் தீர்த்து தெம்பை ஊட்டக்கூடியது. ஆனால் மிகவும் பழைய இளநீரை அருந்துதலை தவிர்க்க வேண்டும்.

இளநீரில் தர்ப்பூசணிப் பழத் துண்டுகளை போட்டு அருந்தினால் உடல் வெம்மையைத் தணிக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum