பீட்ஸா தோசை
Page 1 of 1
பீட்ஸா தோசை
தோசை மாவு - அரை கப்,
துருவிய சீஸ் - அரை கப்,
தக்காளி சாஸ் -தேவையான அளவு,
சில்லி சாஸ் - தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய குடமிளகாய்
(சிகப்பு, மஞ்சள், பச்சை கலர்களில்),
நறுக்கிய காளான் - சிறிது,
துருவிய பிராக்கோலி - சிறிது,
துண்டாக நறுக்கிய தக்காளி - 1,
பெரிய வெங்காயம் - 1.
தோசை வார்க்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, காளான், குடமிளகாய், பிராக்கோலியை தோசையின் மீது தூவவும்.
பாதி வெந்ததும் தக்காளி சாஸ், சில்லி சாஸ், துருவிய சீஸ் தூவி மூடவும். நன்றாக வெந்ததும் பரிமாறவும். திருப்பிப் போட வேண்டாம்.
தலைவலி வராமலிருக்க பீட்ஸா தோசை சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
» பீட்ஸா
» பீட்ஸா
» சமையல்:பீட்ஸா
» பன் தோசை பன் தோசை
» பீட்ஸா
» பீட்ஸா
» சமையல்:பீட்ஸா
» பன் தோசை பன் தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum