தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்சு இட்லி

Go down

பஞ்சு இட்லி                         Empty பஞ்சு இட்லி

Post  ishwarya Thu Feb 21, 2013 6:02 pm

இட்லி அரிசி - 2 கப்,
முழு உளுத்தம் பருப்பு - 1 கப்,
சாதம் - கால் கப்,
அவல் - கால் கப்,
தயிர் - 1 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
அரிசி, உளுந்தை தனித்தனியே சுமார் 3 மணி நேரம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்கவும். அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பருப்பை முதலில் நன்கு மையாக அரைத்து எடுக்கவும். அரிசியை நன்றாக அரைத்து, அதில் ஊற வைத்த அவல், சாதம், தயிர் கலந்து அரைக்கவும். அதில் அரைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து, ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். 10 முதல் 12 மணி நேரம் கழித்து, மாவு நன்கு பொங்கியதும், இட்லியாக வார்க்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பஞ்சு போன்ற பாத அழகு பெற…..!
» பஞ்சு போன்ற பாதங்களுக்கு பரவச சிகிச்சை
» பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” உடல் நலத்திற்கு கேடு!இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்தபோது பல உண்மைகள் புரிந்தது. இந்த நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ
» ரவா இட்லி
» இலை இட்லி இலை இட்லி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum