தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பார்லி சாலட்

Go down

பார்லி சாலட் Empty பார்லி சாலட்

Post  ishwarya Thu Feb 21, 2013 1:47 pm

*பார்லி 1 கப்
*பொடியாக நறுக்கிய
*வெள்ளரிக்காய் 1 கப்
*தக்காளி 1 கப்
*மாங்காய் 1 கப்
*காரட் 1 கப்
*பச்சைமிளகாய் 2
*ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்
*மிளகு தூள் 1 டீஸ்பூன்
*எலுமிச்சை ஜூஸ் 1 டேபிள்ஸ்பூன்
*உப்பு தேவையானது


*பார்லியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.பின்னர் குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.

*ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் குக்கரில் இருந்து எடுத்த பார்லியுடன் பொடியாக நறுக்கிய

*வெள்ளரிக்காய்,தக்காளி,மாங்காய்,பச்சைமிளகாய் நான்கையும் ஆலிவ் ஆயிலுடன் கலக்கவேண்டும்.

*கடைசியில் தேவையான உப்பும் மிளகு தூளும் சேர்த்து கலக்கவேண்டும்.

*சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து சாப்பிடவேண்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum