தேங்காய்ப் பால்
Page 1 of 1
தேங்காய்ப் பால்
தேங்காய்-அரைமூடி
முந்திரி பருப்பு- 5 அல்லது 6
ஏலக்காய்-1
பெரிய தேங்காயின் அரைமூடியை எடுத்துக் கொண்டு அதனுடன் 5 அல்லது 6 முந்திரி பருப்புகளை நீரில் ஊற வைத்து எடுத்துக்கொண்டு ஏலக்காய் சேர்த்து வேண்டிய அளவு நீர் சேர்த்து அரைத்து பிழிந்து சாறு எடுக்கவும். இந்தப்பால் மாட்டுப்பாலை விட கெட்டியாக இருக்கும். அதிக சத்து நிறைந்தது. இது அதிகமான புலால் உணவை உண்டு சுலபமாக செரிக்கவைக்கும் சூரர்கள் கூட இந்த பாலை செரிக்க வைப்பது கடினம். தேங்காய்ப் பாலை குழந்தைகள் அருந்த நினைவாற்றலும் உடல் பலமும் பெருகும். உடல் நலமும் பெருகும் நோயுற்றவர்கள் குறைந்த அளவே அருந்துவது நலம் பயக்கும். இரவு நேரங்களில் வெறும் தேங்காயை மென்று தின்பது நரம்பு தளர்ச்சிக்கு நன் மருந்தாம். மாலையில் தேங்காய்ப் பால் நீரழிவை தடுக்கும். மேலும் தேங்காயை பச்சையாகவே உண்பது மிகுந்த பலனை தருமாம். தேங்காயை உண்பதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும் என்பதால் இதை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேங்காய்ப் பால்
» தேங்காய்ப் பால் கஞ்சி
» தேங்காய்ப் பால் - தக்காளி சாதம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» தேங்காய்ப் பால் கஞ்சி
» தேங்காய்ப் பால் - தக்காளி சாதம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum