பனீர் பூரி
Page 1 of 1
பனீர் பூரி
கோதுமை மாவு - 2 கப்,
துருவிய பனீர் - 1 கப்,
சர்க்கரை இல்லாத
கோவா - அரை கப்,
பொடித்த சர்க்கரை - அரை கப்,
வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
மாவுடன் உப்பும், அரை டீஸ்பூன் எண்ணெயும் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பனீருடன், கோவாவை உதிர்த்துச் சேர்த்து, சர்க்கரை, எசென்ஸ் கலந்து வைக்கவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக இடவும். ஒரு பூரியின் மேல் சிறிது பனீர் பூரணத்தைப் பரப்பி, இன்னொரு பூரியால் மூடவும். ஓரங்களை தண்ணீர் தொட்டு, நன்கு ஒட்டவும். எண்ணெய் காய வைத்து, பூரிக்களைப் பொரித்தெடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பனீர் பூரி பனீர் பூரி
» ஜவ்வரிசி பூரி
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» கேரட் பூரி
» மக்காச்சோள பூரி
» ஜவ்வரிசி பூரி
» சோள பூரி அல்லது மக்காச்சோள பூரி
» கேரட் பூரி
» மக்காச்சோள பூரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum