தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்பெஷல் பூரி

Go down

ஸ்பெஷல் பூரி Empty ஸ்பெஷல் பூரி

Post  ishwarya Mon Feb 18, 2013 6:19 pm

கோதுமை மாவு - 1 கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - அரை டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தேவையான தண்ணீர் விட்டுப் பிசையவும். மெல்லிய பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்
தெடுக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum