உடலில் நோய்கள் குறைய
Page 1 of 1
உடலில் நோய்கள் குறைய
அறிகுறிகள்:
உடலில் நோய்கள் ஏற்படுதல்.
தேவையான பொருட்கள்:
வௌ்ளை கரிசலாங்கண்ணி.
தூதுவளை.
முசுமுசுக்கை.
சீரகம்.
பால்.
சர்க்கரை.
செய்முறை:
வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை நன்கு காயவைத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சோ்த்து லேசான சூட்டில் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களும் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் ஏற்படும் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் நோய்கள் குறைய
» உடலில் ஏற்படும் நோய்கள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum