நீண்ட ஆயுளுக்கு செயற்கை செல்கள்
Page 1 of 1
நீண்ட ஆயுளுக்கு செயற்கை செல்கள்
மருத்துவமும், விஞ்ஞான ஆய்வும் சேர்ந்து எத்தனையோ கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளன.
அதில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருப்பது நீண்ட ஆயுளைக் கொடுக்கும் செயற்கை செல்கள்.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான மிசோரியில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த செல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த செயற்கை செல்களுக்கு லாங்விட்டி ஜீன்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செல்களை எலிகளுக்கு செலுத்தி ஆய்வு நடத்தியதில், அவைகள் வழக்கத்தைவிட கூடுதல் நாட்கள உயிர் வாழ்ந்ததும், மற்ற எலிகளை விட உற்சாகமாக இருந்தன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
![-](https://2img.net/i/empty.gif)
» பார்வை கோளாறை சரிசெய்யும் கண் செல்கள்
» பார்வை குறைபாட்டை சரிசெய்யும் கண் செல்கள்
» பார்வை கோளாறை போக்கும் கண் செல்கள்
» பார்வை குறைபாட்டை சரிசெய்யும் கண் செல்கள்
» பார்வை கோளாறை போக்கும் கண் செல்கள் : இங்கிலாந்து விஞ்ஞானிகள் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum