ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
Page 1 of 1
ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரிக்கின்றனர்
சின்னசந்தோஷமான, நகைச்சுவையான விஷயங்களுக்கு எல்லாம் ஆண்களை விட பெண்கள் அதிகமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
பொதுவாக சிரிப்பதில் பெண்களுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. கலகலவென்று சிரிப்பது பெண்களின் இயல்பு. அதிலும் கண்களில் நீர் வர சிரிப்பதும் கூட உண்டு.
ஆனால் இதுபோன்று ஆண்கள் சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க மாட்டார்கள். இதற்குக் காரணம் பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது.
இந்த விஷயத்தை கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்று விளக்கியுள்ளது. பொதுவாக ஆண்களின் சிரிப்பானது, தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும், பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது இந்த ஆய்வு
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அதிகமாகப் பேச வேண்டாம்
» பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
» மருத்துவ வசதியின்றி 20 லட்சம் குழந்தைகள் பலியாகின்றன
» புண்களை குணமாக்க
» கணினியில் இருந்து கண்களைக் காக்க
» பெண்களே அதிகமாகப் பேச வேண்டாம்
» மருத்துவ வசதியின்றி 20 லட்சம் குழந்தைகள் பலியாகின்றன
» புண்களை குணமாக்க
» கணினியில் இருந்து கண்களைக் காக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum