விஷ்ணு பதி புண்ய காலம்
Page 1 of 1
விஷ்ணு பதி புண்ய காலம்
ஆங்கில வருடத்தின் கணக்குப்படி இந்த 2012ஆம் ஆண்டின் முதலாவது விஷ்ணுபதி புண்ய காலமாகவும் , தமிழ் வருட கணக்கின்படி கர வருடத்தின் நான்காவது விஷ்ணு பதி புண்ய காலம் (மாசி மாதம் ) 13 -02 -2012 இன்று கடைப்பிடிக்கபடுகிறது.
இன்றைய தினத்திலே சூரிய பகவான் மகர ராசியில் இருந்து , கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மாசி மாதம் கும்ப மாதம் என அழைக்கப்படுகிறது.
காலை 1 .30 a.m முதல் 10.30 எ.m வரையிலான நேரம் வழிபாட்டிற்கு உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் , பல மடங்கு பலனைத் தர வல்லன.
இன்றையதினம் நீர்த்தார் கடன் செய்வதோடு , ஸ்ரீமன் நாராயணன் மற்றும் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வழிபட சிறந்த நாள்.
நம் வறுமை நீங்கவும் செல்வ வளம் பெருகவும் இன்றைய வழிபாடு துணை புரியும் .
குறிப்பாக இன்றைய விஷ்ணுபதி புண்ய காலத்திலே , ராம நாம ஜபதினை செய்வது சிறப்பான பலனைத் தரும் என அகஸ்தியர் ஆசிரம வலைப் பதிவினில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஷ்ணுபதி புண்ய கால தர்ப்பணம்
» வறுமையால் கள்ளி பால் கொடுப்பது அந்த காலம்… கள்ள காதல் உல்லாசத்துக்காக விஷம் கொடுப்பது இந்த காலம்!
» விஷ்ணு சகஸ்ரநாமம்
» விஷ்ணு அஷ்டகம்
» ஸ்ரீ விஷ்ணு சக்ஸ்ரநாமம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum