தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முயற்சி மிகவும் முக்கியம்

Go down

முயற்சி மிகவும் முக்கியம் Empty முயற்சி மிகவும் முக்கியம்

Post  birundha Sun Feb 10, 2013 9:24 pm

* பக்தியுடையவர்கள் பழங்கதையொன்றை முணுமுணுப்பதைவிட, இஷ்டதெய்வத்தை அறிவில் நிறுத்தி அதனிடம் மிகுந்த தாகத்துடனும், உண்மையுடனும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* இதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால் உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.
* கேட்டவுடனே கொடுப்பதில் தெய்வத்திற்கு விருப்பம் இல்லை, பக்தி பக்குவமடைந்த பிறகு கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமதம் உண்டாகும்.
* மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனித நாகரிகம் வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.
* மனிதன் எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது.
* ஒரு செயலைச் செய்வதற்காக, தெய்வத்தை நம்பிவிட்டு முயற்சிக்காமல் இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டு தான் இருக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்பம்தான் எனக்கு மிகவும் முக்கியம் : குஷ்பு
» மாலை வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உ
» நெய்தான் முக்கியம்
» தலைக்கவசத்தில் தரம் முக்கியம்
» இன்றைய மகிழ்ச்சி முக்கியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum