தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லா வேலையும் முக்கியமே!

Go down

எல்லா வேலையும் முக்கியமே! Empty எல்லா வேலையும் முக்கியமே!

Post  birundha Sat Feb 09, 2013 8:54 pm

* நாம் இறைவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால், அவர் நம்மை நோக்கி நூறடி வைத்து நம் அருகில் வருவார்.
* மனதைக் கட்டியாளும் திறமையைப்பெறுவதே நாம் பெற வேண்டிய கல்வியாகும்.
* கருணை, கருணை என்று துடிக்கும் இதயத்தைத் தேடிக் கடவுள் ஓடிச் செல்வார். அத்தகைய இதயமே அவர் விரும்பிக் குடியிருக்கும் கோயில்.
* எந்தவேலையும் முக்கியமற்றதோ, பொருளற்றதோ இல்லை, அந்த வேலையை இதயப்பூர்வமாகவும், அன்புடனும் செய்தால் அது முக்கியமானதாகவும், அழகானதாகவும் மாறி விடும்.
* ஒவ்வொருவரிடமும் உள்ள நல்லதையே காணுங்கள். தேனை மட்டும் சேகரிக்கும் தேனீயைப் போல இருங்கள்.
* பிறருக்கு மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும், எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.
* நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே. ஆகவே, தோல்விகயைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும்
» எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு
» எல்லா துன்பமும் தீரும்
»  எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?
» இன்று எல்லா திரையரங்குகளும் மூடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum