தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இருப்பதை பிறருக்கு கொடுங்கள்

Go down

இருப்பதை பிறருக்கு கொடுங்கள் Empty இருப்பதை பிறருக்கு கொடுங்கள்

Post  birundha Sat Feb 09, 2013 5:38 pm

* தானங்கள் நான்கு வகையாகும். அவை உணவு, மருந்து, சாஸ்திரம், அபயம் என்பன. இந்த நான்கு தானங்களையும் நாம் முடிந்த அளவிற்கு செய்ய வேண்டும்.


* உண்மையை மறந்து பொய்யின் பக்கம் சென்றுவிடுதல் பாவமாகும். உண்மையை மட்டும் பேசி வாழ்தல் என்பது எப்போதும் கடினம் தான். இருந்தாலும் பிறருக்கு தீங்கிழைக்காத படி நாம் பேச வேண்டும்.
* மிதமிஞ்சி உணவை ருசிக்காகச் சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். உடல் மட்டுமின்றி அதிக உணவால் மனமும் கெட்டுவிடும்.
* பேராசை உடையவனுக்கு இந்த உலகம் முழுவதையும் வழங்கினாலும் திருப்தி உண்டாவதில்லை. வயதான நிலையிலும் ஆசை மனிதனை விடுவதில்லை. இதனால் மரணம் நெருங்கும்போதும் அவன் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான்.
* கடுஞ்சொல் பேசாதவர்கள் மென்மையான மலர் போன்றவர்கள். அவர்களை எல்லோரும் உயர்வாக மதித்துப் போற்றுவர். உலகில் மலரை விரும்பாதவர்கள் யார்?
* நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் வேண்டும். அத்துடன் கொடுக்கின்ற மனம் உடையவர்களைத் தடுக்கின்ற மனம் அறவே கூடாததாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறருக்கு உதவுவதே நம் கடமை
» கர்ப்பமாக இருப்பதை அறிய சில எளிய வழிகள்..!
» கர்ப்பமாக இருப்பதை அறிய சில எளிய வழிகள்..!
» அன்போடு கொடுங்கள்
»  ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum