தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் எடை குறைய அதிக நேரம் தூங்கலாம்: ஆய்வு முடிவு

Go down

உடல் எடை குறைய அதிக நேரம் தூங்கலாம்: ஆய்வு முடிவு Empty உடல் எடை குறைய அதிக நேரம் தூங்கலாம்: ஆய்வு முடிவு

Post  ishwarya Sat Feb 09, 2013 5:00 pm

Sleep Well
தற்போது உடல் எடை அதிகரித்து பலர் காணப்படுகின்றனர். அவர்கள் உடல் எடையை குறைக்க கடுமையாக போராடுகின்றனர். தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லை என்பதற்காக உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதற்காக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆகவே, உடல் எடையை குறைக்க 'அயர்ந்த தூக்கமே நல்ல மருந்து' என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் நதானியல் வாட்சன் தலைமையிலான குழுவினர் இதுகுறித்து ஆய்வு செய்தனர். அதில், 'உடல் குண்டாவதற்கு மரபணு கோளாறு தான் காரணம்‘ என தெரியவந்தது. அதன் நடவடிக்கைகளை செயல் இழக்க செய்ய இரவில் தினமும் 7 முதல் 9 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவை குண்டாகி வரும் இந்தியர்களுக்கு பொருந்துமா? என்பதை இங்கு உள்ளோர்களிடம் ஆய்வு செய்தால் தெரியும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum