தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐயப்பன் கோவில் மேல் சாந்தி

Go down

ஐயப்பன் கோவில் மேல் சாந்தி Empty ஐயப்பன் கோவில் மேல் சாந்தி

Post  amma Sun Jan 13, 2013 12:40 pm

மேல்சாந்தி என்பவர் வருஷா வருஷம் ஒருமுறை குலுக்கல் முறையில் ஐப்பசி 1-ஆம் தேதி சபரி மலையில் தேர்ந்தெடுக்கப்படுவார். வேத பண்டிதர்களில் ஒன்பது பேர் பெயர்களை தேர்ந்து எடுத்து, ஒரு குடத்தில் அவர்களது பெயர்களை எழுதிப் போட்டு, மற்றொரு குடத்தில் எட்டு சீட்டுகளில் ஒன்றில் மட்டும் மேல் சாந்தி என்று எழுதி, சந்நிதானத்தில் ஒரு சிறுமியை விட்டு சீட்டு எடுக்கச் சொல்வார்கள்.

மேல் சாந்தி என்ற சீட்டும் மற்றொரு குடத்தில் உள்ள பெயரும் ஒரே நேரத்தில் வர வேண்டும். அப்படி அய்யப்பனால் தீர்மானிக்கும் நபரே அந்த வருஷா மேல் சாந்தி புதிய மேல் சாந்தி- கார்த்திகை 1 முதல் அடுத்த கார்த்திகை 1 வரை சபரிமலையை விட்டு கீழே இறங்கக் கூடாது. மஞ்சமாதா மேல் சாந்தியையும் இதே முறைப்படி தான் தேர்வு செய்கிறார்கள்.

அய்யப்பன் இருக்கும் கோவிலுக்குள் பூஜைகளை மேல் சாந்தி செய்கிறார். நடை திறப்பு தினமும் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை முடித்து ஹரிவராசனம் முடித்து நடை சாத்தும் வரை மேல் சாந்தி தான் எல்லா பூஜைகளையும் செய்வார். புஷ்பாஞ்சலி, அஷ்டாபிஷேகம் அர்ச்சனை எல்லாம் மேல் சாந்திதான் செய்கிறார்.

அவர் ஒரு வருஷம் மட்டுமே மேல் சாந்தியாக இருக்க முடியும். மறுபடி மேல் சாந்தியாக வர முடியாது. சபரிமலை அய்யப்பனுக்கு சொல்லப்படும் மந்திரங்கள் தமிழ்நாட்டில் பூஜை செய்வது போல் வாயால் உச்சரிப்பது அல்ல. வாய்க்குள்ளேயே மந்திரங்களை சொல்லிக் கொண்டு கையினால் ஆவாஹனம் செய்து கை செய்கையாலேயே பூஜை செய்வார்கள்.

தேவசம் போர்டு அலுவலக டெலிபோன் எண்கள்

சபரிமலை = 04735-202038

பம்பை = 04735-203442
நிலக்கல் = 04735-205205
ஸ்ரீகண்டேசுவரம் = 0471-2472233
திருவல்லம் = 0471-2380706
ஒ.டி.சி. அனுமன் = 0471-2303333
வர்க்கலா = 0470-2607575
சர்க்கரா = 0470-2643697
குலசேகரநல்லூர் = 0474-2457200
பழத்தி = 0475-2398421
திருகடவூர் = 0474-2706200
பந்தனாயகுளக்கரை = 0476-2621603
கரிமேடு = 0479-2410690
செட்டிகுளக்கரை = 0479-2378670
ஆரன்மூலா = 0468-2212170
மலையாள புழா = 0468-2300260
செங்கனூர் = 0479-2450555
எருமேலி = 04828-210448
அம்பலபழா = 0477-2272090
திருநக்கரா = 0481-2583898
எட்டுமானூர் = 0481-2719375
வைக்கம்= 04829-215812
துரவூர் = 0478-2561470 ஆ
லுவாமகாதேவர் = 0484-2603045

முக்கிய டெலிபோன் எண்கள்.........

சபரிமலைகோடு எண் - 04735
தேவசம் போர்டு அலுவலகம் - 202198
புகார் மையம் - 202199
தேவசம் போர்டு தலைவர் - 202034
சிறப்பு அதிகாரி - 202015
தேவசம் போர்டு ஆணையர் - 202004
போலீஸ் கமிஷனர் - 202081
நிர்வாக அதிகாரி - 202026
மின்வாரிய பொறியாளர் - 202072
விஜிலன்ஸ் - 202058
மாளிகைபுரம் கோவில் - 202022
பாதுகாப்பு அறை - 202049
தகவல் அறை - 202048
தேவசம் போர்டு
புக் ஸ்டால் - 202053
மெயின் ஸ்டோர் - 202083
ஜெனரேட்டர் அறை - 202093
உணவகம் - 202159
கண்காணிப்பாளர் - 202061
போலீஸ் கட்டுப்பாட்டு
அறை - 202016
சுகாதார அலுவலர் - 202116
அரசு மருத்துவனை - 202101
ஆயுர்வேதிக் மருத்துவமனை - 202102
ஓமியோ ஆஸ்பத்திரி - 202843
எஸ்.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறை - 202029
போலீஸ் டி.ஐ.ஜி - 202205
போலீஸ் நிலையம் - 202014
தீயணைப்பு நிலையம் - 202033
தபால் நிலையம் - 202130
போக்குவரத்து கழகம் - 203445
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum