தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம்

Go down

ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம் Empty ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம்

Post  meenu Thu Feb 07, 2013 5:12 pm

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப சுவாமி கோவிலில் வரும் 14ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

மகர ஜோதி விழாவையொட்டி ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறும்.

மகர ஜோதியை முன்னட்டு விரதமிருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தர்கள், பதினெட்டாம் படி ஏறி, ஐயப்பனுக்கு காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை நெய் அபிஷேகம் செய்து சுவாமியை தரிசனம் செய்யலாம்.

கோயிலில் மகர ஜோதியைக் காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்றும், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum